Thursday, July 21, 2011

Mappillai -Aaru Padai Velmuruga 2011



Aaru Padai Velmuruga - Mappillai
Singers: Vijay Yesudas, Mukesh
Composer: Mani Sharma
Lyrics: Viveka

கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை
கொங்குமணி நாட்டினிலே குளிர்ந்த மலை எந்த மலை
தேடிவந்தோர் இல்லமெல்லாம் செழிக்கும் மலை எந்த மலை
தேவாதி தேவரெல்லாம் தேடிவரும் மறுத்த மலை
ஆ.. மறுத்த மலை.. மறுத்த மலை.. முருகா..

ஆறு படை வேல்முருகா வ வ வ
அப்பனுக்கு வாத்தியாரே வ வ வ
சுட்ட பழம் தாண்டவனே வ வ வ
சூரனையே வென்றவனே வ வ வ
கந்தனுக்கு அரோகரா, குமரனுக்கு அரோகரா
முர்கனகு அரோகரா, முதல்வனுக்கு அரோகரா

ஆறு படை வேல்முருகா வ வ வ
அப்பனுக்கு வாத்தியாரே வ வ வ

வேலனுக்கு அரோகரா, வேல் வேல் வெற்றிவேல்
வெற்றிவேல் முருகனுக்கு.. அரோகரா..

கொறவர் சாதியில பொன்னெடுத்து காட்டி
புதுமை செய்தாயே புரச்சி டேயவோம் நீதாய
உலகம் ஈமெயில்’ல பார்த்ததெலாம் இன்று
மோதலில் வந்தது உன் மயில்தான் வேலையா
வலபுறம் வல்லித, இடப்புறம் திவான
கலக்குற கந்த நீ ரொம்ப கிளாடி
எதிரிங்க வந்தாலே, இடைவெளி இல்லாம
பந்தாடும் வீரன் நீதானப்பா

கந்தனுக்கு அரோகரா, குமரனுக்கு அரோகரா
முர்கனகு அரோகரா, முதல்வனுக்கு அரோகரா
ஆறு படை வேல்முருகா வ வ வ
அப்பனுக்கு வாத்தியாரே வ வ வ

பழத்தை யானை முகன் வாங்கிகொண்டதலே
பதறி நின்றாயே எதுக்கு இந்த முன்கோவம்
தமிழர் சாமியென பேர் எடுத்த வேலா
வணங்கி நின்னாலே கூடுதையா உற்சாகம்
கணபதி தும்பிக்கை உன்னிடத்தில் நம்பிக்கை
எதுக்குமே அஞ்சாத சுட்டி பயனீ
சிவனுக்கு புள்ளதான் மனம் ரொம்ப வெள்ளைதான்
உன்னோட பாதம் தேடிவந்தேன்..

கந்தனுக்கு அரோகரா, குமரனுக்கு அரோகரா
முர்கனகு அரோகரா, முதல்வனுக்கு அரோகரா
ஆறு படை வேல்முருகா வ வ வ
அப்பனுக்கு வாத்தியாரே வ வ வ
சுட்ட பழம் தாண்டவனே வ வ வ
சூரனையே வென்றவனே வ வ வ

கந்தனுக்கு அரோகரா, குமரனுக்கு அரோகரா
முர்கனகு அரோகரா, முதல்வனுக்கு அரோகரா
கந்தனுக்கு அரோகரா, குமரனுக்கு அரோகரா
முர்கனகு அரோகரா, முதல்வனுக்கு அரோகரா

0 comments:

Post a Comment