Thursday, July 21, 2011
Mappillai -Ennoda Raasi 2011
Posted by
Tenstar
Ennoda Raasi - Mappillai
Singers: Ranjith
Composer: Mani Sharma
என்னோட ராசி நல்ல ராசி
அது எப்போதும் பெரியவங்க ஆசி
அதமாக ராசி அத ஊர்முழுக்க பேசி
கொட்டு மேளம் கொட்டி வாசி
அதமாக ராசி அத ஊர்முழுக்க பேசி
கொட்டு மேளம் கொட்டி வாசி
என்னோட ராசி நல்ல ராசி
அது எப்போதும் பெரியவங்க ஆசி
ராசி உள்ள பக்கம் தினம் வெற்றிவந்து சேரும்
காசு உள்ள பக்கம் வெறும் திமிரு வந்து சேரும்
ராசி உள்ள பக்கம் தினம் வெற்றிவந்து சேரும்
காசு உள்ள பக்கம் வெறும் திமிரு வந்து சேரும்
நேரன் கூடும்போது எந்த ஊரும் உன்ன பாடும்
நெஞ்சுக்குள்ள நிம்மதி வரும்
ஆளு அம்பு சேனை அட அதனையும் கூடும்
விட்டு போன சொந்தமும் வரும்
கோடியிலே ஒருத்தனுக்கு ராசி உச்சத்திலே
எந்த குறைகளுமே அவங்கிட்டதான் தேடி வந்ததில்லே
எது வந்தாலும் போனாலும் ஓட்டுற மண்ணுதான் ஒட்டுமடா
என்னோட ராசி நல்ல ராசி
அது எப்போதும் பெரியவங்க ஆசி
அதமாக ராசி அத ஊர்முழுக்க பேசி
கொட்டு மேளம் கொட்டி வாசி
என்னோட ராசி நல்ல ராசி
அது எப்போதும் பெரியவங்க ஆசி
மாப்புல்லன்னா மாப்புள்ள வாசல் கருவேப்பில்ல
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
மாப்புல்லன்னா மாப்புள்ள வாசல் கருவேப்பில்ல
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
தீப்பிடிச்ச பேயகள ஒட்டிவிடும் வேப்பில்ல
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
தீப்பிடிச்ச பேய்கள ஒட்டிவிடும் வேப்பில்ல
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
அவ சிரிப்புல ஒரு வெறுப்பில்ல
அவரு குரும்பதான் யாரு ரசிக்கல
ஹேய் தியாண்டக்கான் தியாண்டக்கான் தியாண்டக்கான் தக்கான
ஊரு வம்ப பேசும் அட உண்மை சொல்ல கூசும்
போடும் நூறு வேஷம் தினம் போய்ய சொல்லி ஏசும்
ஊரு வம்ப பேசும் அட உண்மை சொல்ல கூசும்
போடும் நூறு வேஷம் தினம் போய்ய சொல்லி ஏசும்
தில்லாட்டாங்கு தாங்கு அட என்ன உங்க பொங்கு
ஏண்டியம்மா இந்த ராங்கு
நல்லா இல்ல போக்கு நான் சொன்னேன் ஒரு வாக்கு
வெத்தலைக்கு கொட்டப்பாக்கு
ராணியம்மா மனசுவச்ச நன்மை உண்டாகும்
நல்லபேச்சு கேட்கலைன்ன வீடு ரெண்டாகும்
அட அத்தாச்சி பிதாசி
அதன விதையும் சொல்லுங்கம்மா
என்னோட ராசி நல்ல ராசி
அது எப்போதும் பெரியவங்க ஆசி
அதமாக ராசி அத ஊர்முழுக்க பேசி
கொட்டு மேளம் கொட்டி வாசி
என்னோட ராசி நல்ல ராசி
அது எப்போதும் பெரியவங்க ஆசி
என்னோட ராசி நல்ல ராசி
அது எப்போதும் பெரியவங்க ஆசி
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment