Tuesday, March 22, 2011

Mynaa-Kaiyappudi Kannuppaaru Video Songs

http://www.youtube.com/watch?v=P0kCu6L1HEIendofvid
[starttext]
Mynaa: Kaiyappudi Kannuppaaru
Singers: Naresh Iyer, Sadhana Sargam
Composer: D. Imman
Lyrics: Yugabharathi

Kaiyappudi Kannuppaaru Ulmoocha Vaangu Nenjodu Nee
Konjam Siri Ettu Vaiyi Thoal Saainthu Thoongu Ippoathu Nee
Methuvaa Paadu Ethaiyaavathu
Panipoal Neengum Sumayaanathu
Inimaelae..

Manasodu Ullatha Paesu Ennidam Theerumbaaram
Vilagaatha Anbudan Sernthirukkanum Neeyum Naanum

Kaiyappudi Kannuppaaru Ul Moocha Vaangu Nenjodu Nee
Konjam Siri Ettu Vaiyi Thoal Saainthu Thoongu Ippoathu Nee
Methuvaa Paadu Ethaiyaavathu
Panipoal Neengum Sumayaanathu
Inimaelae..

Unnaiyandri Veru Sugam Enakkillaiyae
Ullamengum Neeyae Vazhithunai Nanmaiye
Unna Nenaikaiyil Pasi Edukkala
Nadu Nisiyila Vizhi Urangala
Vidiyaravarai Ethum Pudikkala
Vidugathai Ithu Vidaikanaikkala Aeno..

Adai Mazhaiyilum Kuliredukkala
Sudum Veyililum Anal Kothikala
Manam Maranthidum Vazhitheriyala
Ethuvarai Ithu Varum Puriyala Aeno..
Kadala Saerum Nathiyaanathu
Urava Saerum Uyiraanathu
Puvimaelae..

Sutrum Ulaginil Enna Athisayam
Unnaivida Ethum Illa Ragasiyam
Thendral Adikkadi Ennai Thodugaiyil
Unthan Ninaivugal Vanthu Urasuthu Aeno..
Ethukkaaga Ippadi Koorukketathu Manasu Manasu
Aniyaayam Pannida Aasapattathu Vayasu Vayasu

Kaiyappudi.. Kaiyappudi..

==================

கையப்புடி கன்னுப்பாறு உள்மூச்ச வாங்கு நெஞ்சோடு நீ
கொஞ்சம் சிறி எட்டு வையி தோல் சாய்ந்து தூங்கு இப்போது நீ
மெதுவா பாடு எதையாவது
பனிபோல் நீங்கும் சுமையானது
இனிமேலே..

மனசோடு உள்ளத பேசு என்னிடம் தீரும்பாரம்
விலகாத அன்புடன் சேர்ந்திருக்கணும் நீயும் நானும்

கையப்புடி கன்னுப்பாறு உல் மூச்ச வாங்கு நெஞ்சோடு நீ
கொஞ்சம் சிறி எட்டு வையி தோல் சாய்ந்து தூங்கு இப்போது நீ
மெதுவா பாடு எதையாவது
பனிபோல் நீங்கும் சுமையானது
இனிமேலே..

உன்னையன்றி வேறு சுகம் எனக்கில்லையே
உள்ளமெங்கும் நீயே வழித்துணை நன்மையே
உன்ன நேனைகையில் பசி எடுக்கல
நாடு நிசியில விழி உரங்கள
விடியரவரை ஏதும் புடிக்கல
விடுகதை இது விடைகனைக்கள ஏனோ..

ஆடை மழையிலும் குளிறேடுக்கள
சுடும் வெயிலிலும் அனல் கொதிகல
மனம் மறந்திடும் வழிதேரியல
எதுவரை இது வரும் புரியல ஏனோ..
கடலை சேரும் நதியானது
உறவை சேரும் உயிரானது
புவிமேலே..

சுற்றும் உலகினில் என்ன அதிசயம்
உன்னைவிட ஏதும் இல்ல ரகசியம்
தென்றல் அடிக்கடி என்னை தொடுகையில்
உந்தன் நினைவுகள் வந்து உரசுது ஏனோ..
எதுக்காக இப்படி கூருக்கேடது மனசு மனசு
அநியாயம் பண்ணிட ஆசைப்பட்டது வயசு வயசு

கையப்புடி.. கையப்புடி..
[endtext]

0 comments:

Post a Comment