Thursday, July 21, 2011

Mappillai -Onnu Rendu 2011



Onnu Rendu - Mappillai
Singers: Mukesh, Saindhavi
Composer: Mani Sharma
Lyrics: Pa. Vijay

ஒன்னு ரெண்டு மூனுடா திலிருந்த வாங்கடா
சண்ட சேவல் நாங்க
வம்புசண்ட இழுங்கடா சண்ட வந்தா இறங்குடா
மோதி பாரு வீங்க
கூதுப்பாடேன் ஆடும் ஆடம்
குடுசுவத்தில் கூடும் கூட்டம்
சும்மனாச்சும் சுளுக்கா கட்டும்..

வரா வரா பின்னால வளையோச முன்னால
வந்த வந்த தன்னால வலைப்பாலே கண்ணால
ஆத்தாடி அட்ராங் கோயாள..
வரான் வரான் பினால வம்போட முனால
வந்த வந்த தனால வருப்பானே கண்ணால
கூத்தாடி குற்றாங் கோயாள..

லை லை லை லை லியோ ஹோசே
லை லை லை லை லியோ ஹோசே
லையோசே.. லையோசே.. லையோசே.. லையோசே..

உன் ஆட்டம் என் ஆட்டம் ஒன்னான ஊருல கூட்டம்
ஹையா.. ஹையா..
ஆஹா ஹோஹோ பாடு வந்தாலே
ஆடம் பாடம் தூக்கும் தன்னாலே
அடிச்சி நின்னானே வெடிச்சு வந்தானே என்னனு சொல்லட்டும்
பசங்க கொண்டாட பருவப் பொன்னாட, இல ரத்தம் சூடகடும்

வரா வரா பின்னால வளையோச முன்னால
வந்த வந்த தன்னால வலைப்பாலே கண்ணால
ஆத்தாடி அட்ராங் கோயாள..
வரான் வரான் பினால வம்போட முனால
வந்த வந்த தனால வருப்பானே கண்ணால
கூத்தாடி குற்றாங் கோயாள..

வாய் வார்த்தை தப்பான வைபோடும் வெத்தல பாகு
நாக்கு தாக்கு
காட்டுதீய முன்ன வந்தானே பீடி பத்த வைப்பான் நம்மாளு
அடியே சரோஜா அத இத சொல்லித்தான் அடி நெஞ்சே சூடேதுற
எதிரி நண்பென்னு எவனும் இங்கில்ல வேனும்ன கைபோடு..

வரா வரா பின்னால வளையோச முன்னால
வந்த வந்த தன்னால வலைப்பாலே கண்ணால
ஆத்தாடி அட்ராங் கோயாள..
வரான் வரான் பினால வம்போட முனால
வந்த வந்த தனால வருப்பானே கண்ணால
கூத்தாடி குற்றாங் கோயாள..

ஒன்னு ரெண்டு மூனுடா திலிருந்த வாங்கடா
சண்ட சேவல் நாங்க
வம்புசண்ட இழுங்கடா சண்ட வந்தா இறங்குடா
மோதி பாரு வீங்க
கூதுப்பாடேன் ஆடும் ஆடம்
குடுசுவத்தில் கூடும் கூட்டம்
சும்மனாச்சும் சுளுக்கா கட்டும்..

வரா வரா பின்னால வளையோச முன்னால
வந்த வந்த தன்னால வலைப்பாலே கண்ணால
ஆத்தாடி அட்ராங் கோயாள..
வரான் வரான் பினால வம்போட முனால
வந்த வந்த தனால வருப்பானே கண்ணால
கூத்தாடி குற்றாங் கோயாள.

0 comments:

Post a Comment