Ready Readya - Mappillai
Singers: Ranjith, Saindhavi
Composer: Mani Sharma
Lyrics: Snehan
ரெடி ரெடி’யா ரெடி’யா ரெடி ரெடி’யா
ரெடி ரெடி’யா ரெடி’யா ரெடி ரெடி’யா
ஆடு புலி ஆடம்தானே ஆடிப்பார்போமா
ஆடு இங்கு ஜெயிசிபுடும் பார்த்துக்கோ மாமா
ஹ ஹ இனி ரா பகலா ராஜ லீலைதான்
ஆமா இனி தேவ இல்ல வட்டி சேலைதான்
ரெடி ரெடி’யா ரெடி’யா ரெடி ரெடி’யா
ரெடி ரெடி’யா ரெடி’யா ரெடி ரெடி’யா
ஆடு புலி ஆடம்தானே ஆடிப்பார்போமா
ஆடு இங்கு ஜெயிசிபுடும் பார்த்துக்கோ மாமா
ஹ ஹ இனி ரா பகலா ராஜ லீலைதான்
ஆமா இனி தேவ இல்ல வட்டி சேலைதான்
ரெடி ரெடி’யா ரெடி’யா ரெடி ரெடி’யா
ரெடி ரெடி’யா ரெடி’யா ரெடி ரெடி’யா
பொதுவா ஒரு நாளைகிங்க மூணு வேலைதான்
இனிமேல் சாபிடுவேன் ஆறு வேலைதான்
ரெடி ரெடி’யா ரெடி’யா
பொதுவா ஒரு கட்டிளிக்கு நாளுகாளுதான்
உன்னக்காக பூடிருக்கேன் ஏழுகாளுதான்
ரெடி ரெடி’யா ரெடி’யா
எத்தனை நாலா படிநி போட்ட
எதுக்குடி கெளப்புற என்னோட சூட்ட
ஆடபோரேன் நானும் வேடத்தான்
நீ கிட்ட வாயேண்டீ..
ரெடி ரெடி’யா ரெடி’யா ரெடி ரெடி’யா
ரெடி ரெடி’யா ரெடி’யா ரெடி ரெடி’யா
ஆடு புலி ஆடம்தானே ஆடிப்பார்போமா
ஆடு இங்கு ஜெயிசிபுடும் பார்த்துக்கோ மாமா
ஹ ஹ இனி ரா பகலா ராஜ லீலைதான்
ஆமா இனி தேவ இல்ல வட்டி சேலைதான்
ரெடி ரெடி’யா ரெடி’யா ரெடி ரெடி’யா
ரெடி ரெடி’யா ரெடி’யா ரெடி ரெடி’யா
புலியா நா பாயபோரேன் கூச்சல் போடாதே
பதறாமல் நீ இருந்தால் ஒன்னும் ஆகாதே
ரெடி ரெடி’யா ரெடி’யா
நிஜமா நான் கத்தினாலும் பாவம் பார்கதே
விடிஞ்சாலும் தப்பு இல்ல விட்டுபோகாதே
ரெடி ரெடி’யா ரெடி’யா
குப்புன்னு ஏறுது உடம்புல சூடு
கோடி கட்டி பறக்குது மாமன் மூடு
நச்சுனு நீ வந்து முத்த போடேண்டீ
என் ஆசை பொண்டாடி..
ரெடி ரெடி’யா ரெடி’யா ரெடி ரெடி’யா
ரெடி ரெடி’யா ரெடி’யா ரெடி ரெடி’யா
ரெடி ரெடி’யா ரெடி’யா ரெடி ரெடி’யா
ரெடி ரெடி’யா ரெடி’யா ரெடி ரெடி’யா
0 comments:
Post a Comment